வகுப்பு 10 | சைகைமொழி வழி | சமூகஅறிவியல் | இந்தியா -காலநிலை இயற்கை தாவரங்கள் | அலகு 2 | KalviTv
வகுப்பு 10 | சைகைமொழி வழி | சமூகஅறிவியல் | இந்தியா -காலநிலை இயற்கை தாவரங்கள் | அலகு 2 | KalviTv DHANABAL பட்டதாரி ஆசிரியர் அவர்களை கொண்டு பத்தாம் வகுப்புக்கான விடியோ பள்ளிகல்வித்துறையால் பதிவு செய்யப்பட்டு வருகிறது.இந்தப்பாடப்பகுதியில் ஆசிரியர் இந்தியா - காலநிலை மற்றும் இயற்கை தாவரங்கள் என்றத்தலைப்பின் கீழ் காலநிலை அதன் வகைகள், பாதிக்கும் காரணிகள், நிலத்தோற்றங்கள் ஆகியனப் பற்றி பாடம் நடத்துகிறார்.