CLASS 9 | science | அளவீடு | அலகு 1 | KalviTv
வகுப்பு 9 | அறிவியல் | அளவீடு | அலகு 1 | KalviTv CINNAPPARAJ பட்டதாரி ஆசிரியர் அவர்களை கொண்டு பத்தாம் வகுப்புக்கான விடியோ பள்ளிகல்வித்துறையால் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பாடப்பகுதியில் CINNAPPARAJ ஆசிரியர் (பக்க எண் 4) அடிப்படை மற்றும் வழிநிலை அளவுகளையும், அலகுக்கான முன்னீடுகள பற்றியும் அவைகளின் அலகுகளை எழுதப் பின்பற்ற வேண்டிய வழிகளைப்பற்றியும் பாடம் நடத்துகிறார்.