9 ஆம் வகுப்பு கணித மாதிரி பாடப்பதிவேடு கல்வி TV (21.06.2021 முதல்-29.08.2021 வரை)
9 ஆம் வகுப்பு கணித மாதிரி பாடப்பதிவேடு கல்வி TV (21.06.2021 முதல்-29.08.2021 வரை)
பட்டதாரி கணித ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டிற்கான கல்வித் தொலைக்காட்சியில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 21.06.2021 முதல் 29.08.2021 வரை நடத்திய கணிதம் பாடங்களுக்கு மாதிரி பாடப்பதிவேடு
உள்ளது. இந்த பாடக்குறிப்பில் கல்வி TV-யில் ஒவ்வொரு நாளும் நடத்தப்பட்ட பாடங்களின் விவரங்கள் மற்றும் அதனை பின்பற்றி ஆசிரியர் கொடுத்த ஒப்படைவுகள் மற்றும் கல்வித் தொலைக்காட்சியில் பாடம் நடத்திய ஆசிரியரின் பெயர் உட்பட அனைத்து விவரங்களும் கொண்டPDF உள்ளது.இதனை மாதிரியாக கொண்டு உங்களின் பாடக்குறிப்பை நீங்கள் எளிமையாக தயாரிக்கலாம்.ஆசிரியர்கள் இந்த PDF DOWNLOAD செய்து உங்கள் பாடக்குறிப்பை எளிமையாக தயாரிக்கலாம்.
9ஆம் வகுப்பு 21.06.2021 முதல்-29.08.2021 வரை கல்வி TV கணித மாதிரி பாடப்பதிவேடு ( kalvi tv maths class Record )- DOWNLOAD CLICK HERE
Comments
Post a Comment