ஒரு பொருளின் அளவை எந்த அலகினால் குறிக்கிறோம்?

கிலோ கிராம்மீட்டர்கேண்டிலாமோல்
ஒளிசெறிவை அளவிட உதவும் கருவி எது?
போட்டோ மீட்டர்லூமினாஸ் இன்டன்சிட்டி மீட்டர் ( Luminous Intensity Meter)ஒளிச்செறிவுமானிமேற்கண்ட அனைத்தும்
குவார்ட்ஸ் கடிகாரம் எவ்வாறு இயங்குகிறது?
மின்னணு அலைவுகள்அணு அதிர்வுகள்சோலார் சக்திமின் காந்த அதிர்வுகள்
இந்திய திட்ட நேரத்தை கணக்கிட ஆதாரமாக இருக்கும் தீர்க்க கோடு இந்தியாவின் எப்பகுதி வழியாக செல்கிறது?
பெங்களூருஅகமதாபாத்அமிர்தசரஸ்மிர்சாபூர்
குவார்ட்ஸ் எதனை கொண்டு உருவாக்கப்பட்ட படிகம்?
சிலிக்கன் மற்றும் ஆக்சிஜன்சல்பர் மற்றும் ஆக்சிஜன்துத்தநாகம் மற்றும் ஆக்சிஜன்தாமிரம் மற்றும் ஆக்சிஜன்
ஒவ்வொரு அளவீட்டிலும் இருக்கும் சில நிலையற்ற தன்மை _________ எனப்படும்.
வேறுபாடுமாறுபாடுபிழைமேற்கண்ட அனைத்தும்
சரியா தவறா? ” தோராய முறை என்பது ஒரு இயற்பியல் அளவை அளவிடும் போது , உண்மையான மதிப்பிற்கு மிக நெருக்கமாக அமைந்த மதிப்பை கண்டறியும் ஒரு வழிமுறை ஆகும்”
சரிதவறு
கூற்றை ஆராய்க : 1. ஒரு பொருளின் அளவு என்பது அப்பொருளில் உள்ள துகளின் அளவு ஆகும். , 2.மின்னோட்டம் என்பது ஒரு நிமிடத்தில் பாயும் மின்னூட்டம் ஆகும்.
1 சரி 2 தவறு1 தவறு 2 சரிஇரண்டும் சரிஇரண்டும் தவறு
உயரமான மலைப்பகுதிகளில் வளிமண்டல அழுத்தம் எப்படி இருக்கும் ?
அதிகமாக இருக்கும்குறைவாக இருக்கும்சமமாக இருக்கும்இரு மடங்காக இருக்கும்
நீர் சிலந்தி நீர்ப்பரப்பின் மேல் எளிதாக நடந்து செல்ல காரணமான விசை?
பரப்பு இழு விசைஉராய்வு விசைமிதப்பு விசைஉந்துவிசை
கூற்றையும் காரணத்தையும் ஆராய்க: கூற்று : தாவரங்களில் நீர் வேரில் இருந்து மேலே செல்ல காரணமான விசை பரப்பு இழுவிசை ஆகும். காரணம்: வேர் நீரை உறிஞ்சி புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக கடத்தும் முறையான நுன்புழையேற்றத்திற்கு பரப்பு இழுவிசையே காரணம்.
கூற்றும் சரி காரணமும் சரிகூற்று சரி ஆனால் அதற்கான காரணம் தவறுகூற்று தவறு, ஆனால் காரணம் சரிகூற்றும் தவறு , காரணமும் தவறு
சரியா தவறா? பாகுநிலை SI முறையில் பாய்ஸ் என்ற அலகால் அளவிடப்படுகிறது.
சரிதவறு
தற்காலத்தில் கண்ணாடியின் மேல்தகட்டில் பூசப்படும் உலோகம் எது?
உருகிய அலுமினியம்உருகிய வெள்ளிமேற்கண்ட இரண்டும்உருகிய பாதரசம்
ஆண்டனா வடிவில் பரவளைய ஆடியை முதன் முதலில் வடிவமைத்தவர்?
இபின் ஷால்டையோகிள்ஸ்ஹென்றி ஹெர்ட்ஸ்ரிப்சன் ஹூக்
மிகச்சிறந்த ஒளி எதிரொளிப்பு பொருள் ?
அலுமினியம்பாதரசம்வெள்ளிரேடியம்
சுவரின் மீது ஏற்படும் எதிரொளிப்பு எதற்கு எடுத்துக்காட்டு
ஒழுங்கற்ற எதிரொளிப்புவிரவலான எதிரொளிப்புமேற்கண்ட இரண்டும்சீரான எதிரொளிப்பு
பின்வருவனவற்றுள் பெரிஸ்கோப் எதில் பயன்படுகிறது ?
நீர்மூழ்கி கப்பலில்மருத்துவத்துறையில்ராணுவ போரில்மேற்கண்ட அனைத்திலும்
வைரத்தின் ஒளிவிலகல் எண்?
1.02.31.342.41
சரியா தவறா? “ஒளிவிலகல் ஒளியின் அலை நீளத்திற்கு எதிர் தகவில் இருக்கும்.”
சரிதவறு
ஒரு எளிய மின்சுற்றை அமைக்கத் தேவைப்படும் மின் கூறுகள் எவை?
ஆற்றல் மூலம், மின்கலம், மின்தடைஆற்றல் மூலம், மின் கம்பி, சாவிஆற்றல் மூலம், மின் கம்பி, சாவிமின்கலம், மின் கம்பி, சாவி
கூற்று : மின்னலினால் பாதிக்கப்படும் நபர்கள் கடுமையான மின்னதிர்ச்சியை உணர்வார்கள். காரணம் : மின்னல் அதிக மின்னழுத்தத்தைக் காெண்டிருக்கும்.
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றிற்கானை சரியான விளக்கம்.கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றிற்கானை சரியான விளக்கமல்ல. கூற்று சரியானது, ஆனால் காரணம் சரியல்லகூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது
ஒரு நிலைமின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது. நிலை மின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?
எதிர் மின்னூட்டம்நேர் மின்னூட்டம்மேற்கண்ட இரண்டும்
மின்மூலம் ஒன்றின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு எலக்ட்ரானக்ள் பாயும் பாதை_________ எனப்படும்
மின்சுற்றுமின்புலம்மின் விசைமின் உருகி
வளிமண்டல அழுத்தத்தை அளவிட உதவும் கருவி
காற்றுமானிஅழுத்தமானிபாதரசமானிமின்னோட்டமானி
மிதிவண்டிகளின் அச்சுகளில் எவ்வித பந்து தாங்கிகள் பயன்படுத்தப் படுகின்றன?
காரீயத்தால்அமிலத்தால்தாமிரத்தால்உலோகத்தால்
இவை குறிப்பிட்ட ஆழத்தில் அனைத்து திசைகளிலும் சமமான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன ?
திண்மம்திரவம்காற்றுபடிகங்கள்
பொருள் மூழ்குவதை அல்லது மிதப்பதை எது தீர்மானிக்கிறது?
மேல் நோக்கு விசைஈர்ப்பு விசைபரப்பு இழுவிசைகீழ் நோக்கு விசை
பாதரச மானியை கண்டறிந்த அறிவியல் அறிஞர்?
டாரிசெல்லிஜோசப் பிரிட்லிஷீலேஹூக்
பிளெய்ஸ் என்ற அறிவியல் அறிஞரின் நினைவாக பயன்படுத்தப்படும் S.I அலகு எது?
பாஸ்கல்வெக்டர்நியூட்டன்ஜூல்
ஒப்புமை வகை கடிகாரங்கள் எந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது ?
எந்திரவியல் தொழில்நுட்பம்மின்னியல் தொழில்நுட்பம்இவை இரண்டும்மின்னியல் தொழில்நுட்பம் மட்டும்
அவகேட்ரா எண் எது?
6.123×10ன் அடுக்கு 236.003×10ன் அடுக்கு 236.023×10ன் அடுக்கு 236.213×10ன் அடுக்கு 23
நில அதிர்வு அலைகளின் ஆய்வைப் பற்றிய அறிவியல் பிரிவு____________
ஜியாலஜி (Geology)வைபிராலாஜி (vibrology)செயிஸ்மாலஜி (Seismology)எர்த்தாலஜி (Earthalogy)
கூற்றை ஆராய்க :1. பாத்திரம் கழுவும் இயந்திரத்தில் மீயொலி பயன்படுகிறது. 2.மனித இதயத்தின் அமைப்பை அறிய மீயொலி பயன்படுத்தப்படுகிறது.
1 சரி 2 தவறு1 சரி 2 தவறுஇரண்டும் சரிஇரண்டும் தவறு
சரியா தவறா? “புல்லாங்குழல் நாணல் கருவிக்கு எடுத்துக்காட்டு ஆகும்.”
ஆம்இல்லை
மனித குரல்வளைப் பெட்டிக்கு ______________ என்று பெயர்?
திரோட்டஸ்லாரிங்க்ஸ்மிர்கஸ்டேஸ்கிரன்
மின்னூட்டம் எந்த அலகினால் அளக்கப்படுகிறது?
ஆம்பியர்கூலும்ஜுல்ஓம்
வெப்பநிலையானது கீழ்க்கண்டவற்றில் எந்த அலகுகளால் அளவிடப்படுகிறது ?
செல்சியஸ்பாரன்ஹீட்கெல்வின்இவை அனைத்தும்
அதிக அளவு வெப்ப ஏற்புத் திறனை பெற்றுள்ள பொருள் எது ?
நீர்எண்ணெய்பெட்ரோல்நெய்
திட, திரவ மற்றும் வாயுக்களுக்கு சம அளவு வெப்ப ஆற்றல் அளிக்கும்பாேது, எது அதிக விரிவுக்கு உட்படும்?
திடப்பாெருள்திரவப்பாெருள்வாயுப்பாெருள்அனைத்தும்
கூற்று : வெற்றிடத்தில் வெப்ப ஆற்றல் பரவும் முறைக்கு வெப்பக் கதிர்வீச்சு என்று பெயர். காரணம் : அணுக்களிள் இயக்கமின்றி ஒரு பகுதியிலிருந்து மற்றாெரு பகுதிக்கு வெப்பம் பரவும் முறைக்கு வெப்பக் கதிர்வீச்சு என்று பெயர்.
கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது,கூற்று சரி, காரணம் தவறுகூற்று தவறு, காரணம் சரிகூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
ஒரு பாெருளை வெப்பப்படுத்தும்பாேது, உயர் வெப்பநிலையிலுள்ள பகுதியிலிருந்து குறைந்த வெப்பநிலையிலுள்ள பகுதிக்கு மூலக்கூறுகளின் இயக்கத்தினால் வெப்பம் கடத்தப்படும் முறைக்கு__________ என்று பெயர்.
வெப்பக் கடத்தல்வெப்பச் சலனம்வெப்பக்கதிர்வீச்சுவெப்ப ஏற்பு
ஒலி அலைகளின் வீச்சு எதை தீர்மானிக்கிறது
வேகம்சுருதிஉரப்புஅதிர்வெண்
மனித காதுக்கு கேட்கக்கூடிய அதிர்வெண் வரம்பு
2Hz முதல் 2000Hz20Hz முதல் 2000Hz வரை20 Hz முதல் 20000Hz200 Hz முதல் 20000Hz வரை
காற்றில் ஒலியின் வேகம் என்ன?
331 ms-1330 ms-1430 ms-1431 ms-1
2000 ஹெர்டஸை விட அதிக அதிர்வெண் கொண்ட மீயாெலிகளை கேட்கும் தன்மை கொண்ட விலங்குகளில் பொருந்தாத ஒன்று எது?
வெளவால்கள்நாய்கள்யானைகள்டால்பின்கள்
சரியா தவறா? “வளிமண்டல அழுத்தம் குறைவாக இருந்தால் பொருளின் கொதிநிலையும் குறைவாக இருக்கும்”
சரிதவறு
சரியா தவறா? பாகுநிலை SI முறையில் பாய்ஸ் என்ற அலகால் அளவிடப்படுகிறது.
சரிதவறு
உணவுப்பொருட்களில் உள்ள ஆற்றலின் அளவு எந்த அலகினால் குறிக்கப்படுகிறது?
கிலோ ஜூல்கிலோ கலோரிகிராம்கிலோ
ஒரு பொருளில் இருந்து மற்றொரு பொருளுக்கு மின் துகள்களை இடமாற்றம் செய்வது ?
மின்மாற்றம்மின்னேற்றம்மின்னிறக்கம்மின் தேக்கம்
சரியா ? தவறா? “ஒலியின் வேகமானது வெப்பநிலை , அழுத்தம் , ஈரப்பதம் ஆகியவற்றை பொறுத்து மாறுபாடு அடைவதில்லை.”
சரிதவறு

Comments

Popular posts from this blog

10th std Maths Chapter-01 Full Test Model Question Paper -EM

10th std Maths Chapter-06 Ex-6.1 Test Model Question Paper -EM