TNTET - SPECIAL TET 6th Science Term-1-2-3 line by line full explain Audio Guide

TNTET - SPECIAL TET 6th Science Term-1-2-3 line by line full explain Audio Guide with Question and answer -2026


"A smart way to complete your lessons without even picking up a book!

Are you preparing for exams? Are you confused about what to study or how to remember it all?

Studies should not be a burden. Don't worry if you can't find dedicated time to sit and read. Whether you are cooking, doing household chores, traveling, or just taking a short break—just plug this in and listen.

We bring you difficult lessons as simple stories through our 'Line-by-Line' Audio Guide. We have designed this specifically to reduce your exam anxiety. Listen calmly, understand clearly.

I assure you that this dialogue will serve as your perfect exam-oriented study guide."


"புத்தகத்தை கையில் எடுக்காமலேயே பாடத்தை முடிக்க ஒரு ஸ்மார்ட் வழி!

நீங்க தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா? எதை படிக்கிறது எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது என்று ஒரே குழப்பமா இருக்கா? 

"படிப்புங்கிறது ஒரு சுமையா இருக்கக் கூடாது, படிக்கிறதுக்குன்னு தனியா நேரம் ஒதுக்க முடியலையேன்னு கவலைப்படாதீங்க.

நீங்க சமையல் செஞ்சுகிட்டோ, வீட்டு வேலை செய்யும்போதோ, இல்ல பயணம் செய்யும்போதோ, ஏன்... கொஞ்சம் ஓய்வா இருக்கும்போது காதுல மாட்டி இதை கேட்டா போதும். 

கடினமான பாடங்களையும் எளிமையான கதையா உங்க காதுகள்ல 'Line by Line' Audio Guideவா  நாங்க கொண்டு வர்றோம். உங்களுடைய தேர்வு பதட்டத்தை குறைக்கவே நாங்க எங்க இந்த ஆடியோ Guide டிசைன் பண்ணியிருக்கோம். நிதானமா கேளுங்க, தெளிவா புரிஞ்சுக்கோங்க."


JOIN Whatsapp : click here

6th Science Audio Guide Term 1


6th Science Audio Guide Term 2

Chapter 1 வெப்பம் (will soon)
Chapter 2 மின்னியல் (will soon)
Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் (will soon)
Chapter 7 கணினியின் பாகங்கள் (will soon)

6th Science Audio Guide Term 3

Chapter 1 காந்தவியல் (will soon)
Chapter 2 நீர் (will soon)
Chapter 6 வன்பொருளும் மென்பொருளும் (will soon)


 உங்களுக்கான தேர்வு நோக்கு குறிப்புகளாக இந்த உரையாடல் அமையும் என்று நான் உறுதி அளிக்கிறேன்






Comments

Popular posts from this blog

NMMS EXAM SCIENCE QUESTION BANK | ENGLISH MEDIUM