3TH STD REFRESH COURSE MODULE - ALL SUBJECTS- T/M & E /M

3TH STD REFRESH COURSE MODULE - ALL SUBJECTS- T/M & E /M

பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி - கல்வித்துறை சுற்றறிக்கை

கொரோனா காரணமாக கடந்த கல்வி ஆண்டில் வகுப்புகளை நடத்த முடியவில்லை. ஆன்லைன் மூலம் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் நடத்தப்பட்டது. இறுதியில் தேர்வு இல்லாமலேயே மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 2021- 22 கல்வியாண்டிலும் முழுமையாக வகுப்புகளை நடத்த முடியவில்லை.

6 மாதங்கள் கடந்து விட்டன. மாணவர்களுக்கு அதற்கான பாடங்களை நடத்த முடியாததால் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் கற்பிக்க வேண்டும். 

எனவே பள்ளிகள் திறக்கப்பட்டதும் அவர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


3TH STD REFRESH COURSE MODULE - ALL SUBJECTS- T/M & E /M



தமிழ்- CLICK HERE


English - CLICK HERE


கணக்கு -T/M- CLICK HERE


MATHS -E/M - CLICK HERE


அறிவியல் -T/M- CLICK HERE


SCIENCE- E/M- CLICK HERE


சமூக அறிவியல் - T/M - CLICK HERE


SOCIAL SCIENCE- E/M- CLICK HERE\




Comments

Popular posts from this blog

10th std Maths Chapter-01 Full Test Model Question Paper -EM

10th std Maths Chapter-06 Ex-6.1 Test Model Question Paper -EM